வியாழன், 12 டிசம்பர், 2013

நகச் சொத்தைக்கு மருந்து

வெடிஉப்பு
காசுக்கட்டி 
எண்ணைய்  வெங்காரம் 
கற்கண்டு 
பூங்கற்பூரம் 

வகைக்கு சம அளவு எடுத்து தனி தனியே பொடித்து ஒன்று சேர்த்து தும்பை சாறு வேண்டிய அளவு விட்டு 3 மணி நேரம் களிம்பு பதம் வரும் வரை நன்கு அரைக்கவும்.மருந்தை கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் பத்திர  படுத்தவும்.ஓராண்டு வரை பயன் படுத்தலாம்.
பயன்கள் 
  • ஈரத்தில் அதிகமாக புழங்கக் கூடிய ஆண்கள்,பெண்களின் கை,கால்,நகங்களில் ஏற்படும் நகக்கண் புண்கள்,
  •  சொத்தை நகம்,
  • நகச்சுற்று,மற்றும் நகத்தில் ஏற்படும் நகம் பற்றிய நோய்களில்  மிக சிறப்பாக செயல்படுகிறது.
வெடிஉப்பு



காசுக்கட்டி





எண்ணைய்  வெங்காரம்




கற்கண்டு

  


பூங்கற்பூரம் 




தும்பை   











cell +919894618455

மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.




நக சொத்தை ,இறந்த நகம் ,நகத்தில் நோய் ,
சோரியாசிஸ் நகம் ,நகத்தில் பாதிப்பு ,நக நோய்,நக கருப்பு ,
நகப் புண்,நகம் அலர்ஜி , 


பஞ்ச இரத்தின களிம்பு